Map Graph

புனித தெரேசா ஆலயம், பெரம்பூர்

தமிழகத்தின் சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தில் உள்ள புனித தெரேசா ஆலயம், பெரம்பூர் செம்பியம் பகுதியில் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களின் பங்கு ஆலயமாக விளங்குகிறது. சுமார் 900 கிறிஸ்தவ குடும்பங்கள் இந்த ஆலயத்தின் உறுப்பினர்களாக உள்ளனர். சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான மக்கள் குழந்தை இயேசுவை நாடித் திருப்பயணமாக இந்த ஆலயத்திற்கு வருகை தருகின்றனர். குழந்தை இயேசு மற்றும் புனித தெரேசாவின் உதவியால் பல்வேறு நன்மைகளைப் பெறுவதாக இவர்கள் நம்புகின்றனர்.

Read article
படிமம்:St_Theresa_Church.jpgபடிமம்:STC_Theresa.jpgபடிமம்:BlessingTower.jpgபடிமம்:Teresa_Church_View_during_Christmas.jpgபடிமம்:Mary_Statue_at_perambur.jpgபடிமம்:Theresa_Feast_2011.jpg